இந்த இனையத்தளதின் முலம் நமது ஜமாத்தின் நடக்கும் திர்மனங்கள், அறிவிப்புகள், வரவு-செலவு கணக்குகள் ,ஏலம் விபரம்கள் போன்றவை தெரிவிக்கபடும் . உங்கள். அனைவரது நல் ஆதரவினை எதிர்ப்பார்க்கின்றோம் ,மேலும் உங்களது கருத்துகள் வரவேர்க்கபடுகிறது .
மரண செய்திகள்: உமர் தெருவில் வசித்து வந்த குட்டானம் ஹாஜா மைதின் அவர்களின் மனைவியும் ,K.H. நிஜாமுதின் அவர்களின் தாயாரும் உம்மல் பஜ்ரியா அவர்கள் இன்று சிங்கப்பூரில் மரணம் (இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்)-அன்னாரின் ஜனாஸா சிங்கப்பூரில் நல்லடகம்.
மரண செய்திகள்: உமர் தெருவில் வசித்து வந்த குட்டானம் யுசுஃப் கனி அவர்களின் மகனார் K.M.சஹாபுதின் அவர்கள் இன்று மரணம் (இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்) -அன்னாரின் ஜனாஸா மலேசியாவில் நல்லடகம்.
திருமண செய்திகள்: ஞாயிற்றுக்கிழமை Y.S.முஹம்மது நாசர் weds M.H. அஜிரியா நஸ்ரின்( பாரக்கல்லாஹுல(க்) வபாரக்க அலைக்க வஜம-அ பைன(க்) குமா ஃபி க்ஹைர் ) மணமகன் இல்லம் : - பொதக்குடி மணமகள் இல்லம் : கமாலியா தெரு .இரவு 9.00 மணியளவில் நிக்காஹ் நடைபெருகிறது ..
திருமண செய்திகள்: ஞாயிற்றுக்கிழமை A.முஹம்மது ஷேக் அப்துல் காதர் weds M.T.சமிரா ( பாரக்கல்லாஹுல(க்) வபாரக்க அலைக்க வஜம-அ பைன(க்) குமா ஃபி க்ஹைர் )மணமகன் இல்லம் : - பாலாக்குடி ஜமாலியா தெரு மணமகள் இல்லம் :- பூதமங்கலம் இரவு 9.00 மணியளவில் நிக்காஹ் நடைபெருகிறது ..
மரண செய்திகள்: நூருல்லா தெருவில் வசித்து வந்த டிரைவர் P.M. பாகிர் முஹம்மது அவர்களின் மனைவியும் , சமது - யுசுஃப் அவர்களின் தாயாரும் ராபியத்து பீவி அவர்கள் இன்று மரணம் (இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்) - அன்னாரின் ஜனாஸா மாலை 4.30 மணியளவில் பாலாக்குடி யில் நல்லடகம்.
மரண செய்திகள்: கமாலியா தெருவில் வசித்து வந்த மாப்பிள்ளை குப்பத்தர் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மனைவியும் ,M.M. ஜெகபர் தின் அவர்களின் தாயாரும் செய்யது ஜொஹரன் அவர்கள் இன்று மரணம் (இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்) -அன்னாரின் ஜனாஸா காலை 11.30 மணியளவில் நல்லடகம்.
மரண செய்திகள்: மெயின் ரோட்டில் வசித்து வரும் கறிக்கடை செய்யது மாலிக் அவர்களின் தகப்பனார் நிஜாம் மைதீன் அவர்கள் இன்று மரணம் (இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்) - அன்னாரின் ஜனாஸா காலை 11.30 மணியளவில் நல்லடகம்.
மரண செய்திகள்: பெரிய தெருவில் வசித்து வரும் DMK குவைத் தின் அவர்களின் மனைவி ரசூல் பீவி அவர்கள் இன்று மரணம்(இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்....)-அன்னாரின் ஜனாஸா மாலை 5மணியளவில் நல்லடகம்
மரண செய்திகள்: பாலாக்குடி சலக்கடையர் அப்துல் ஜப்பார்அவர்களின் மகன் T.A.அமானுல்லா அவர்கள் இன்று கூத்தாநல்லூர்ரில் மரணம்(இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்....) அன்னாரின் ஜனாஸா காலை 10.30 மணியளவில் கூத்தாநல்லூர்ரில் நல்லடகம்.
மரண செய்திகள்: பாலாக்குடி அத்தாங்கரை தெருவில் வசித்து வந்த அசப்பா முஹம்மது மிஸ்கின் அவர்களின் மனைவியும் நத்தர்சா அவர்களின் தாயாரும் மாபுஜான் அவர்கள் இன்று மரணம் (இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்) - அன்னாரின் ஜனாஸா மாலை 3 மணியளவில் நல்லடகம்.
ரபியுல் ஆஹிர் ஹந்தூரி சாப்பாடு இன்று பெரிய பள்ளிவாசல் முன்புறம் வைத்து - காலை 8 மணிக்கு வழங்கபட்டத்து
திருமண செய்திகள்: (26/2/12) ஞாயிற்றுக்கிழமை S.M.ஜெயின்னலபுதின் weds A.S. சஜிதா பர்வின் ( அலிமா) ( பாரக்கல்லாஹுல(க்) வபாரக்க அலைக்க வஜம-அ பைன(க்) குமா ஃபி க்ஹைர் ) மணமகன் இல்லம் : -மெலத் தெரு மணமகள் இல்லம் :- இக்பால் தெரு காலை 11.30 மணியளவில் நிக்காஹ் நடைபெருகிறது .