📜 விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms & Conditions)

அதிகாரப்பூர்வ தொடர்பு இல்லை:
இந்த Athikkadai இணையதளம்: கிராம நிர்வாகத்துடன் தொடர்புடையதல்ல எந்த அரசு அல்லது அதிகாரப்பூர்வ அமைப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தாது

உள்ளடக்கப் பொறுப்பு
பயனர்கள்: தவறான தகவல், அவதூறு (defamation), சட்ட விரோத உள்ளடக்கம் பதிவிடக் கூடாது

நிர்வாக உரிமைகள்
இந்த இணையதள நிர்வாகி: எந்த உள்ளடக்கத்தையும் நீக்க மாற்ற கணக்குகளை முடக்கு
முழு உரிமை பெற்றுள்ளார்

பொறுப்புத்துறப்பு (Disclaimer):
இந்த இணையதளத்தில் உள்ள தகவல்கள்: சரியானவை அல்லது முழுமையானவை என உத்தரவாதம் இல்லை. இதைப் பயன்படுத்தி ஏற்படும் எந்த இழப்புக்கும் நிர்வாகி பொறுப்பல்ல

சட்ட அறிவிப்பு (Legal Disclaimer)
இந்த “Athikkadai” இணையதளம் ஒரு தனிநபரால் உருவாக்கப்பட்ட சுயாதீன தளம் மட்டுமே.

இது எந்த கிராம நிர்வாகம், பஞ்சாயத்து, அரசு அமைப்பு அல்லது அதிகாரப்பூர்வ நிறுவனத்துடனும் தொடர்புடையதல்ல

இந்த இணையதளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அல்ல

பயனர்கள் வெளியிடும் கருத்துகள் மற்றும் பதிவுகளுக்கு நிர்வாகி பொறுப்பல்ல

தவறான, அவதூறு அல்லது சட்டவிரோத உள்ளடக்கங்களுக்கு சம்பந்தப்பட்ட பயனர்கள் மட்டும் பொறுப்பு

இந்த தளம் எந்த அதிகாரப்பூர்வ சேவை அல்லது நிர்வாக செயல்பாட்டையும் வழங்குவதில்லை

📌 இந்த இணையதளத்தை பயன்படுத்துவது உங்கள் சொந்த பொறுப்பில் (at your own risk) ஆகும்.