அத்திக்கடை இக்பால் தெருவில் வசித்து வந்த பால்ரார் அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், பால்ரார் ராஜா அவர்களின் அண்ணனும், குடவாசலார் K. M. அப்துல் ஜலீல் அவர்களின் மருமகனும், K. A. அப்துல் முனாப், K. A. அசரப் அலி, ஆகியோரின் மச்சானும், P. N. செய்யது உமர், P. N. நிஜார் அஹமது ஆகியோரின் தகப்பனாருமான
P.A.நூருல் அமீன்
அவர்கள் சிங்கப்பூரில் வஃபாத் விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).
இடம்: சிங்கப்பூர்
தேதி: 13.10.2026
#Death_News #Noorul_Ameen #Singapore #மரண_அறிவிப்பு #Athikkadai

