Posted inஉள்ளூர் மரண அறிவிப்பு
அத்திக்கடை மரண அறிவிப்பு | அசினா
அத்திக்கடை ஜவஹர் தெருவில் வசித்து வந்த மர்ஹும் K.M. ஹாஜி அப்துல்லா மகளும், ஷேக் அலாவுதீன் அவர்களின் மனைவியும், முஹம்மது சவுக்கத் அலி (சேட்டு) அவர்களின் தாயார் அசினா அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று கொண்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா…


