அத்திக்கடை கீழத் தெருவில் வசித்து வந்த மோதின் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் M.A. அமீர் அலி, M.A. உமர் பாரூக் இவர்களின் தாயாருமான
மும்தாஜ் பேகம்
அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று கொண்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).
இடம்: அத்திக்கடை
தேதி: 07.10.2026
#Death_News #Mumtaj_Begum #Athikkadai #மரண_அறிவிப்பு


