Death News Card

அத்திக்கடை மரண அறிவிப்பு | லாசா ஹாரூன்

அத்திக்கடை இக்பால் தெருவில் வசித்து வந்த (மர்ஹும்) L.A. செய்யது அஹமது அவர்களின் மகனும், (மர்ஹும்) லாசா சர்புதீன், முஹம்மது அலி, அப்துல்லாஹ் ஆகியோரின் சகோதரரும், ஹிவிஷ், அம்ரீஷ் ஆகியோரின் தகப்பனாரும் லாசா ஹாரூன் அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று கொண்டார்கள்.…
Death News Card

அத்திக்கடை மரண அறிவிப்பு | முஹம்மது இக்பால்

அத்திக்கடை இக்பால் தெருவில் வசித்து வந்த மர்ஹும் கூத்தான்றார் அப்துல் வஹாப் அவர்களின் மகனும் முஹம்மது இத்ரிஸ் அவர்களின் தகப்பனார் முஹம்மது இக்பால் அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று கொண்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே…