Death News Card
Death News Card

அத்திக்கடை மரண அறிவிப்பு | முஹம்மது இக்பால்

அத்திக்கடை இக்பால் தெருவில் வசித்து வந்த மர்ஹும் கூத்தான்றார் அப்துல் வஹாப் அவர்களின் மகனும் முஹம்மது இத்ரிஸ் அவர்களின் தகப்பனார்

முஹம்மது இக்பால்

அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று கொண்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).

இடம்: அத்திக்கடை

தேதி: 11.09.2026

#Death_News #Iqbal #Athikkadai #மரண_அறிவிப்பு

Thamizh Bazaar Ad

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *