Death News Card

அத்திக்கடை மரண அறிவிப்பு | மும்தாஜ் பேகம்

அத்திக்கடை கீழத் தெருவில் வசித்து வந்த மோதின் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் M.A. அமீர் அலி, M.A. உமர் பாரூக் இவர்களின் தாயாருமான மும்தாஜ் பேகம் அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று கொண்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி…