பாலக்குடி ஜமாலியா தெருவில் வசித்து வரும் முஹம்மது ஜக்கரியா, முஹம்மது இப்ராஹிம், முஹம்மது அப்பாஸ் ஆகியோரின் தகப்பனாரும், நசுர்தீன் ஆகியோரின் மாமனாருமான
K. முஹம்மது ஹனிபா (பம்பாய்க்காரர்)
அவர்கள் வஃபாத் விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).
இடம்: பாலக்குடி
தேதி: 26.05.2026
#Death_News #Mohammed Hanifa #Palakkudi #மரண_அறிவிப்பு

