Death News Card
Death News Card

பாலக்குடி மரண அறிவிப்பு | S.A. காமில் பீவி

அத்திக்கடை பாலாக்குடியில் வசித்து வந்த (மர்ஹும்) S. அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும், செசன் S.A. அப்துல் ஜப்பார், S.A. சஹாபுதீன், S.A. குத்துபுதீன் அவர்களின் சகோதரியும், (மர்ஹும்) A. அப்துல் ரசீது அவர்களின் மனைவியும் A. மன்சூர் அலி தாயாருமான

S.A. காமில் பீவி

அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று கொண்டார்கள். அன்னாரின் மறு உலக வாழ்க்கைக்கு நாம் துவா செய்வோமாக.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).

இடம்: பாலக்குடி

தேதி: 20.06.2026

#Death_News #Kaamil_Beevi #Palakkudi #மரண_அறிவிப்பு

Thamizh Bazaar Ad

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *