மர்ஹும் லெப்பா ஹாஜி L.H. அப்துல் மஜீத் அவர்களின் மகனும் மர்ஹும் நூருல் அமீன் மற்றும் ஜாகிர் உசேன் அவர்களின் சகோதரரும் முகம்மது ஹசன் மற்றும் முகம்மது உசேன் ஆகியோரின் தகப்பனாருமான
லெப்பா முகமது அன்சாரி
அவர்கள் அல்லாபுரம் சென்று விட்டார்கள். அன்னாரின் மறு உலக வாழ்க்கைக்கு நாம் துவா செய்வோமாக.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).
இடம்: கேரளா
தேதி: 13.07.2026
#Death_News #Leppa_Mohammad_Ansari #Athikkadai #மரண_அறிவிப்பு


