Death News Card

வெளியூர் மரண அறிவிப்பு | லெப்பா முகமது அன்சாரி

மர்ஹும் லெப்பா ஹாஜி L.H. அப்துல் மஜீத் அவர்களின் மகனும் மர்ஹும் நூருல் அமீன் மற்றும் ஜாகிர் உசேன் அவர்களின் சகோதரரும் முகம்மது ஹசன் மற்றும் முகம்மது உசேன் ஆகியோரின் தகப்பனாருமான லெப்பா முகமது அன்சாரி அவர்கள் அல்லாபுரம் சென்று விட்டார்கள்.…