பாலக்குடி மனத்திடல் ஜப்பார் தெருவில் வசித்து வந்த கூத்தாநல்லூரார் K.A. அப்துல் முஹம்மது அவர்களின் மனைவியும் K.A. ராஜ் முஹம்மது K.A. பிரபுதீன் ஆகியோரின் தாயாருமான
பாத்திமா பீவி
அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).
இடம்: பாலக்குடி
தேதி: 08.07.2026
#Death_News #Fathima_Beevi #Palakkudi #மரண_அறிவிப்பு


