Posted inஉள்ளூர்
வடக்குத் தெருவில் உள்ள மின்மாற்றி மாற்றப்பட்டது
அத்திக்கடை வடக்கு தெருவில் உள்ள மின்மாற்றி (Transformer) நீண்ட காலங்களாக பழையதாகவும், குறைந்த மின்னழுத்தத்துடனும் இயங்கி வந்த நிலையில், பொதுமக்களின் தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று மின்மாற்றியை புதியதாக அமைத்து தந்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம். #Athikkadai #TNEB #Transformer

