Death News Card

அத்திக்கடை மரண அறிவிப்பு | H. இக்கிரிமா

அத்திக்கடை ரஹ்மானியா தெருவில் வசித்து வந்த (மர்ஹும்) ஹாஜா மைதீன் அவர்களின் மகனும், (மர்ஹும்) பாருக் அவர்களின் சகோதரரும், பாசில் பார்ஹத் அவர்களின் தகப்பனாரும் H. இக்கிரிமா அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று கொண்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி…