பாலக்குடி ஆற்றங்கரை தெருவில் வசித்து வந்த (மர்ஹும்) முஹம்மது அலி அவர்களின் மனைவியும் M. ஹாஜா பகுரூதீன் (செல்லப்பா) அவர்களின் தாயாருமான
M. காதர் ஜான் பீவி
அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று கொண்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).
இடம்: பாலக்குடி
தேதி: 19.10.2026
#Death_News #Kader_John_Beevi #Athikkadai #மரண_அறிவிப்பு

