Hasan Mohamed Jinnah
Hasan Mohamed Jinnah

அசன் முகமது ஜின்னாவுக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னாவை பாராட்டி International Justice Mission அமைப்பு கடிதம்.

2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2026 ஏப்ரல் வரை 12 கொத்தடிமைத் தொழிலாளர் வழக்குகளில், அசன் முகமது ஜின்னா வாதாடி தண்டனை பெற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *