அத்திக்கடை பெரிய தெருவில் வசித்து வந்த மர்ஹும் கோஸ் அப்துல் சமது அவர்களின் மகனும் மர்ஹும் கோஸ் அப்துல் முஹம்மது அவர்களின் மச்சானுமான
A. சபியுல்லாஹ்
அவர்கள் பொதக்குடி ஜாவியா தெருவில் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று கொண்டார்கள். அன்னாரின் மறு உலக வாழ்க்கைக்கு நாம் துவா செய்வோமாக.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).
இடம்: பொதக்குடி
தேதி: 10.10.2026
#Death_News #Safiyullah #Podakkudi #மரண_அறிவிப்பு


