காமராஜர் சாலை, பாலாக்குடி மெயின் ரோட்டில் வசித்து வரும் மர்ஹூம் குப்பப்பிள்ளை K.M. முத்தலிப் அவர்களின் மகனும், பொதக்குடி R.S. அப்துல் ஹமீது அவர்களின் அக்கா மகனும்,
குத்புதீன் அவர்களின் தம்பியும், K.M. முஹம்மது ஜக்கரியா அவர்களின் மச்சானும், M.F. முகம்மது அசாருதீன் அவர்களின் தகப்பனாருமாகிய
A. முகமது உமர் ஃபாரூக்
அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).
இடம்: பாலக்குடி
தேதி: 13.10.2026
#Death_News #Umar_Farooq #Palakkudi #மரண_அறிவிப்பு

