Death News Card

அத்திக்கடை மரண அறிவிப்பு | ஹஜ்ஜா N.A.ஜம்ஜம் பீவி

அத்திக்கடை தமிழர் தெருவில் வசித்து வந்த மர்ஹூம் கலைஞர் ஹாஜா மைதீன் அவர்களின் மனைவியும், ஹாஜி ஷேக் அப்துல் வாஹித் அவர்களின் தாயாருமான ஹஜ்ஜா N.A.ஜம்ஜம் பீவி அவர்கள் அல்லாபுரம் சென்று விட்டார்கள். அன்னாரின் மறு உலக வாழ்க்கைக்கு நாம் துவா…