Death News Card
Death News Card

வெளியூர் மரண அறிவிப்பு | கமால் பாட்சா

தைக்கால் தெரு ஜமாத் காலனியில் வசித்து வந்த, மர்ஹும். பண்டாரி P.S. அலியுல்லா அவர்களின் மருமகனும், P.A. சாகுல் ஹமீது அவர்களின் மச்சானும், K. முஹம்மது ரியாஸ் K. முஹம்மது ஆரிஸ் ஆகியோரின் தகப்பனாருமான

(மாஸ்டர்) கமால் பாட்சா

அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா 19.05.2026 காலை 10.30 மணிக்கு மன்னார்குடியில் நல்லடக்கம் செய்யப்படும் .

#Death_News #Death_News_Mannargudi #kamaal_Batcha

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *