அத்திக்கடை உமர் தெருவில் வசித்து வந்த மர்ஹும் அசப்பா அப்துல் உசேன் அவர்களின் மகனும், A.A.சகாபுதீன், A.A.முஹம்மது பாரூக், A.A.முஹம்மது அன்சாரி ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் S.M.சகாபுதீன் அவர்களின் மருமகனும் S.முஹம்மது இலியாஸ் அவர்களின் தகப்பனாருமான
A.A. சாஹுல் ஹமீது
அவர்கள் வஃபாத் விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).
இடம்: சிங்கப்பூர்
தேதி: 15.05.2026
#Death_News #Shahul_Hameed #Singapore #மரண_அறிவிப்பு #Athikkadai


