அத்திக்கடை திவான் தெருவில் வசித்து வந்த மர்ஹும் A.K. அப்துல் மஜிது அவர்களின் மனைவியும், தஞ்சாவூர் அமனுல்லாஹ், ஜெகபர்தீன், சலாவுதீன் ஆகியோரின் சகோதரியும், A.K. ஹாஜி அலி, A.K. சதாம் உசேன், A.K. முஹம்மது சலிம் ஆகியோரின் தாயாருமான
A.K. ஹசினா பீவி
அவர்கள் வஃபாத் விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).
இடம்: அத்திக்கடை
தேதி: 24.05.2026
#Death_News #Hasina Beevi #Athikkadai #மரண_அறிவிப்பு


