பாலாக்குடி ( மணத்திடலில் ) வசித்து வந்த பட்டாளத்தார் இப்ராஹிம் அவர்களின் மூத்த மகளும் வெற்றிலை வியாபாரி ஷாஜகான் அவர்களின் மனைவியுமான
குறைஷா பீவி
அவர்கள் வஃபாத் விட்டார்கள். அன்னாரின் மறு உலக வாழ்க்கைக்கு நாம் துவா செய்வோமாக.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).
இடம்: பாலக்குடி
தேதி: 12.06.2026
#Death_News #Kuraisa_Beevi #Palakkudi #மரண_அறிவிப்பு

