Death News Card
Death News Card

அத்திக்கடை மரண அறிவிப்பு | நூர்ஜஹான்

அத்திக்கடை வடக்குத் தெருவைச் சேர்ந்த (மர்ஹூம்) பினா. மூனா. குட்டாணம் அப்துல் உசேன் அவர்களின் மகளும், (மர்ஹூம்) சின்னாமணி அப்துல் மஜீத் அவர்களின் மனைவியும், முகமது உசேன் மற்றும் முகமது உஸ்மான் ஆகியோரின் தாயாருமான

நூர்ஜஹான்

அவர்கள் வஃபாத் விட்டார்கள். அன்னாரின் மறு உலக வாழ்க்கைக்கு நாம் துவா செய்வோமாக.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).

இடம்: அத்திக்கடை

தேதி: 12.06.2026

#Death_News #Noor_Jahan #Athikkadai #மரண_அறிவிப்பு

Thamizh Bazaar Ad

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *