Posted inஉள்ளூர் மரண அறிவிப்பு
அத்திக்கடை மரண அறிவிப்பு | நீடாமங்கலம் ஹாஜா மைதீன்
அத்திக்கடை கீழத் தெருவில் வசித்து வந்த (ஆழியான்) அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும், ஜெஹபர் சாதிக், முஹம்மது ரியாஸ் (சலீம்), பாசித் அலி அவர்களின் தகப்பனாருமான நீடாமங்கலம் ஹாஜா மைதீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி…

