Death News Card
Death News Card

அத்திக்கடை மரண அறிவிப்பு | நீடாமங்கலம் ஹாஜா மைதீன்

அத்திக்கடை கீழத் தெருவில் வசித்து வந்த (ஆழியான்) அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும், ஜெஹபர் சாதிக், முஹம்மது ரியாஸ் (சலீம்), பாசித் அலி அவர்களின் தகப்பனாருமான

நீடாமங்கலம் ஹாஜா மைதீன்

அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).

இடம்: அத்திக்கடை

தேதி: 24.07.2026

#Death_News #Haja_maideen #Athikkadai #மரண_அறிவிப்பு

Thamizh Bazaar Ad

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *