Death News Card

அத்திக்கடை மரண அறிவிப்பு | மாமாச்சி. முஹம்மது மிஸ்கின்

முதல் வீதியில் வசித்து வந்த மர்ஹும். மாமாச்சி அஹமது ஷா அவர்களின் மகனும், மர்ஹும். V.K.முஹம்மது ஹசைன் அவர்களின் மருமகனும், முஹம்மது இக்பால் அவர்களின் தகப்பனாருமான மாமாச்சி. முஹம்மது மிஸ்கின் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி…