Death News Card
Death News Card

அத்திக்கடை மரண அறிவிப்பு | மாமாச்சி. முஹம்மது மிஸ்கின்

முதல் வீதியில் வசித்து வந்த மர்ஹும். மாமாச்சி அஹமது ஷா அவர்களின் மகனும், மர்ஹும். V.K.முஹம்மது ஹசைன் அவர்களின் மருமகனும், முஹம்மது இக்பால் அவர்களின் தகப்பனாருமான

மாமாச்சி. முஹம்மது மிஸ்கின்

அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).

இடம்: அத்திக்கடை

தேதி: 26.07.2026

#Death_News #Muhammad_Miskin #Athikkadai #மரண_அறிவிப்பு

Thamizh Bazaar Ad

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *