ஜாஹிர் ஹுசைன் தெருவில் வசித்து வந்த மர்ஹும் செவத்த பிள்ளை முஹம்மது ஹாலித் அவர்களின் மகனும் S.S.அப்துல் ரஹ்மான் அவர்களின் தகப்பனாருமாகிய
S.M.ஷாஹிது இப்னு
அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).
இடம்: அத்திக்கடை
தேதி: 27.07.2026
#Death_News #Shahidu_Ibnu #Athikkadai #மரண_அறிவிப்பு


