Death News Card
Death News Card

அத்திக்கடை மரண அறிவிப்பு | K.A. மதினா பீவி

ஜவஹர் தெருவில் வசித்து வந்த மர்ஹும் காக்காபாய் K.A. அப்துல் வஹாப் அவர்களின் மகளும் A.L. ஜெஹபர் தீன் (ஓடத்துறை) அவர்களின் மனைவியும், K.A. அஸ்ரப் அலி K.A. முஜிபுர் ரஹ்மான், K.A. ஜியாவுல் ஹக் ஆகியோரின் சகோதரியும், அசாருதீன் அவர்களின் தாயாருமான

K.A. மதினா பீவி

அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).

இடம்: அத்திக்கடை

தேதி: 23.07.2026

#Death_News #Madina_Beevi #Athikkadai #மரண_அறிவிப்பு

Thamizh Bazaar Ad

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *