Death News Card
Death News Card

அத்திக்கடை மரண அறிவிப்பு | R.A. செய்யது உமர் பாதுஷா

அத்திக்கடை கீழத்தெருவில் வசித்து வந்த ராஜகிரியார் (மர்ஹும்) R.A. ஜெஹபர்தீன் அவர்களின் மகனும், R.J. முஹம்மது ரியாஸ் அவர்களின் சகோதரருமான

R.J. செய்யது உமர் பாதுஷா

அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).

இடம்: அத்திக்கடை

தேதி: 21.08.2026

#Death_News #SyedUmarBadusha #Athikkadai #மரண_அறிவிப்பு

Thamizh Bazaar Ad

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *