அத்திக்கடை ரஹ்மானியா தெருவில் வசித்து வந்த (மர்ஹும்) P.P. அப்துல் ரெஜாக், முஹம்மது ஆரிப் ஆகியோரின் மருமகனும், (பூவப்பா) ஹசன் பசரி அவர்களின் தகப்பனாரும்
M.A. அப்துல் முத்தலிப்
அவர்கள் அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று கொண்டார்கள். அன்னாரின் மறு உலக வாழ்க்கைக்கு நாம் துவா செய்வோமாக.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).
இடம்: பட்டுக்கோட்டை
தேதி: 31.08.2026
#Death_News #Abdul_Muthalif #Pattukottai #மரண_அறிவிப்பு

