அத்திக்கடை ஜவஹர் தெருவில் வசித்து வந்த மர்ஹும் K.M. ஹாஜி அப்துல்லா மகளும், ஷேக் அலாவுதீன் அவர்களின் மனைவியும், முஹம்மது சவுக்கத் அலி (சேட்டு) அவர்களின் தாயார்
அசினா
அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று கொண்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).
இடம்: அத்திக்கடை
தேதி: 16.10.2026
#Death_News #Asina #Athikkadai #மரண_அறிவிப்பு

