Death News Card
Death News Card

அத்திக்கடை மரண அறிவிப்பு | பௌஜியா பேகம்

அத்திக்கடை அப்துல் கலாம் ஆசாத் தெருவில் வசித்து வந்த (மர்ஹும்) ஆனம்காச்சி அப்துல் லத்தீப் அவர்களின் மகளும், செவத்த பிள்ளை அப்துல் மாலிக் மாலிக் அவர்களின் மனைவியும், முஹம்மது அன்சாரி அவர்களின் சகோதரியுமான

பௌஜியா பேகம்

அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று கொண்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).

இடம்: அத்திக்கடை

தேதி: 19.10.2026

#Death_News #Fowzia_Begum #Athikkadai #மரண_அறிவிப்பு

Thamizh Bazaar Ad

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *