Posted inஉள்ளூர் மரண அறிவிப்பு
பாலக்குடி மரண அறிவிப்பு | காதர் ஜான் பீவி
பாலக்குடி ஆற்றங்கரை தெருவில் வசித்து வந்த (மர்ஹும்) முஹம்மது அலி அவர்களின் மனைவியும் M. ஹாஜா பகுரூதீன் (செல்லப்பா) அவர்களின் தாயாருமான M. காதர் ஜான் பீவி அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று கொண்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி…







