10th results Athikkadai government school
10th results Athikkadai government school

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் | அத்திக்கடை அரசு உயர்நிலைப்பள்ளி

2026 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் அரசு உயர்நிலைப்பள்ளி, அத்திக்கடை 97% தேர்ச்சி பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளது. 👏

முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள்:

🥇 A. சம்சுதீன் – 423
🥈 A. முகமது இம்தியாஸ் – 420
🥉 M. ரவீந்திரன் – 419

இந்தப் பெருமைக்குரிய சாதனைக்காக மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *