அபுல் கலாம் ஆசாத் தெருவில் வசித்து வரும் மர்ஹும் அசமரத்தார் A.M. செய்யத் உமர் அவர்களின் மருமகளும் A.S. ஜாகிர் உசேன், A.S. குத்புதீன் A.S. அசன் அலி ஆகியோரின் சகோதரர் A.S. சாகுல் ஹமீது அவர்களின் மனைவி
ராபியாபீ
அவர்கள் வஃபாத் விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).
இடம்: மலேசியா
தேதி: 06.07.2026
#Death_News #RabiyaBee #Malaysia #மரண_அறிவிப்பு #Athikkadai


