அத்திக்கடை வடக்கு தெருவில் வசித்து வந்த (மர்ஹும்) A.K. ஹாஜா மைதீன் அவர்களின் மகனும் A.H. ஜாஹிர் ஹுசைன் அவர்களின் சகோதரருமான
A.H. சஹாபுதீன்
அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).
இடம்: அத்திக்கடை
தேதி: 02.08.2026
#Death_News #Sahabudeen #Athikkadai #மரண_அறிவிப்பு

