அத்திக்கடை தமிழர் தெருவில் வசித்து வந்த மர்ஹூம் கலைஞர் ஹாஜா மைதீன் அவர்களின் மனைவியும், ஹாஜி ஷேக் அப்துல் வாஹித் அவர்களின் தாயாருமான
ஹஜ்ஜா N.A.ஜம்ஜம் பீவி
அவர்கள் அல்லாபுரம் சென்று விட்டார்கள். அன்னாரின் மறு உலக வாழ்க்கைக்கு நாம் துவா செய்வோமாக.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).
இடம்: அத்திக்கடை
தேதி: 02.07.2026
#Death_News #Zam_Zam_Beevi #Athikkadai #மரண_அறிவிப்பு


