அத்திக்கடை ரஹ்மானியா தெருவில் வசித்து வந்த (மர்ஹும்) ஹாஜா மைதீன் அவர்களின் மகனும், (மர்ஹும்) பாருக் அவர்களின் சகோதரரும், பாசில் பார்ஹத் அவர்களின் தகப்பனாரும்
H. இக்கிரிமா
அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று கொண்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!).
இடம்: அத்திக்கடை
தேதி: 16.10.2026
#Death_News #Ikkirima #Athikkadai #மரண_அறிவிப்பு

