அத்திக்கடை வடக்கு தெருவில் உள்ள மின்மாற்றி (Transformer) நீண்ட காலங்களாக பழையதாகவும், குறைந்த மின்னழுத்தத்துடனும் இயங்கி வந்த நிலையில், பொதுமக்களின் தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று மின்மாற்றியை புதியதாக அமைத்து தந்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம்.
#Athikkadai #TNEB #Transformer

